இந்தியாவில் குடும்ப வணிகங்கள் தான் நமது பொருளாதாரத்தின் இதயமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள தொண்ணூறு சதவீத வணிகங்கள் குடும்பங்களுக்குச் சொந்தமானவை. அவர்கள் பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர். அவைகள் விவேகத்துடனும் நேர்மையுடனும் தீர்க்கப்பட வேண்டும். இந்த வீடியோவில், திரு ஹேமச்சந்திரன் அவர்கள் Metis Family Office Private Limited (https://www.metismfo.com/) நிர்வாக இயக்குநர் திரு சுரேஷ் ராமானுஜம் அவர்களுடன் உரையாடுகிறார்.
குடும்பப் பிரச்சினைகள் வணிகத்தைப் பாதிக்கக் கூடாது, மாறாக குடும்ப உறுப்பினர்கள் வணிகத்திற்கும் குடும்பத்திற்கும் அமைதி, வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு சுரேஷ் ராமானுஜம் ஐம்பதுக்கும் மேற்பட்ட மிகச்சிறந்த வணிகக் குடும்பங்களுக்கு உதவுவதன் மூலம் அவர் பெற்ற தனது 25 வருட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
முழு எபிசோடைப் பார்த்து, வெற்றிகரமான குடும்பம் மற்றும் வெற்றிகரமான குடும்பத் தொழிலை நடத்துவதற்கான தவறுகள் இல்லாத நல்ல உத்திகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
In India, family businesses are the heart of our economy. Ninety percentage of the businesses in India are owned by families. They face different kind of challenges which needs to be addressed with prudence and sincerity. In this video, Mr. Hemachandran is interacting with Mr. Suresh Ramanujam, Managing Director of Metis Family Office Private Limited (https://www.metismfo.com/).
Family issues should not affect the business, rather the family members should bring Peace, Growth and Harmony to both for the business as well as the family. Mr. Suresh Ramanujam is sharing his 25 years of experience which he acquired by helping 50+ remarkable business families.
Watch the full episode and to understand the no-nonsense strategies to run a successful family as well as a successful family business.
Timecodes
0:00 Introduction
2:45 Family Business is the heart of India
8:01 Why Family office and solutions for family business
13:15 How generation difference affects business
15:30 Corporatising a business
17:10 Employing the right person
18:57 Positive transformation
22:00 Making 300 crore value company
22:25 Hidden problems in a business
25:10 Family satisfaction survey
27:15 Who can do family counselling
28:00 Qualities of family counsellor
30:10 When family office people has to be called
31:00 Idea business family
33:00 Legacy company
34:50 Decline of family business
Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updates with us.
Subscribe to us: http://bit.ly/SubscribetoAvatarLive
Click here to also watch :
History Time With Sriram : https://www.youtube.com/playlist?list=PLwoEBJehLyGeOUUqqDohw_yZ2yGHb68Bb
Business Arattai : https://www.youtube.com/playlist?list=PLwoEBJehLyGclufN5JlwHqf0a2wzItOTu
Inspirational Talks : https://www.youtube.com/playlist?list=PLwoEBJehLyGd6DcbDgRzrb_9qHPiJY0fJ
Follow us on our Social Media:
Facebook - http://facebook.com/theavatarlive
Twitter - https://twitter.com/theavatarlive
Instagram - https://www.instagram.com/theavatarlive/?igshid=slckqlp977j5
Powered by Trend Loud Digital
Website - https://trendloud.com/
Instagram - https://www.instagram.com/trendloud/
Facebook - https://www.facebook.com/Trendloud/
Twitter - https://twitter.com/trendloud
Twitter - https://twitter.com/trendloud