இந்திரன் பழி தீர்த்த படலம்
https://youtu.be/eQjv_s7Xh6o
மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா? முன்னோர்கள் சொன்ன எதுவுமே மூடநம்பிக்கை கிடையாது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டு வருகிறது. அது உண்மையிலேயே சரியானதுதானா? அல்லது அந்தக் காலத்திற்கு அது சரியானது ஆனால் தற்போது மாற்றங்கள் தேவை என்பது சரியான வாதமா? திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இதைப்பற்றி என்ன விளக்கம் தருகிறார் என்பதைப் பற்றித்தான் இந்த வீடியோவில் அளித்திருக்கிறோம்.
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்து எல்லோரும் பயனடைய உதவி செய்யவும்.
Menstruation, also known as a period or monthly, is the regular discharge of blood and mucosal tissue (known as menses) from the inner lining of the uterus through the vagina.
- ஆத்ம ஞான மையம்