அமெரிக்காவில் முயற்சியாண்மையை ஆரம்பித்து (Startup), பின்னர் அமெரிக்காவில் இருக்கும் இணைய அங்காடியான அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது யாழ்ப்பாணத்தில் உயர்கல்வியை வழங்கும் Northern Uni பல்கலைக்கழகத்தில் ஒரு சிரேஸ்ட விரிவுரையாளாராக விழங்கி மேலும் பல சேவைகளை மேற்கொண்டுவரும் Rajan Bala வைப் பற்றிய சுவாரஷ்யமான காணொளியே இது.