அருணாச்சலா மர நிறுவனத்தின் உரிமையாளர் திருப்பதி அவர்கள், ஐந்து வகையான மரங்களின் தற்போதைய சந்தை விலை நிலவரத்தைக் கூறுகிறார். மேலும், வியாபாரிகள் மரங்களை வாங்கும்போது அவற்றின் விலையை எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் என்பதையும் இதில் பகிர்கிறார். #Cauvery Kookural #Treebasedagriculture