சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்:
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்
சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம" என்ற மந்திரத்தை சொல்லி வணங்கி வர கிரக தோஷங்கள் நீங்கும்.
ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வழிபடப்பட்டு வருகிறது.
- ஆத்ம ஞான மையம்