MENU

Fun & Interesting

ஒயிட் சாஸ் மேக்ரோனி | Cheesy White Sauce Macaroni In Tamil | Dinner Recipes | Kids Recipes |

HomeCooking Tamil 270,956 4 years ago
Video Not Working? Fix It Now

ஒயிட் சாஸ் மேக்ரோனி | Cheesy White Sauce Macaroni In Tamil | Dinner Recipes | Kids Recipes | White Sauce Pasta Recipe | #cheesywhitesaucemacaroni #whitesaucemacaroni #ஒயிட்சாஸ்மேக்ரோனி #pastarecipes #whitesaucepastarecipe #kidsrecipes #dinnerrecipes #lunchrecipes #macaronirecipes #pasta #macaroni #whitesaucepasta #italiancuisine #pastasauce #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Cheesy White Sauce Macaroni: https://youtu.be/ZmPWifgAvJg Our Other Recipes: மசாலா மேக்ரோனி: https://youtu.be/q314mwIZmHE சிக்கன் பாஸ்தா : https://www.youtube.com/watch?v=9vnggbDP6Y0 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow ஒயிட் சாஸ் மேக்ரோனி தேவையான பொருட்கள் ஒயிட் சாஸ் மேக்ரோனி செய்ய மேக்ரோனி - 1 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 நறுக்கியது பூண்டு - 5 பற்கள் நறுக்கியது குடைமிளகாய் மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி ரெட் சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி ஒயிட் சாஸ் செய்ய வெண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி மைதா - 2 மேசைக்கரண்டி பால் - 1 1/2 கப் உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி ரெட் சில்லி பிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 தேக்கரண்டி சீஸ் - 2 துண்டுகள் செய்முறை: ஒயிட் சாஸ் மேக்ரோனி செய்ய 1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் அதில் மேக்ரோனி மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். 2. மேக்ரோனி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். 3. ஒரு கடாயில், வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும் பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 4. வெங்காயம் வெந்தவுடன், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 5. அடுத்து உப்பு, மிளகு தூள், ரெட் சில்லி பிளேக்ஸ் இட்டாலியன் சீசனிங் சேர்த்து நன்கு கலக்கவும். 6. பின்பு இதில் வேகவைத்த மேக்ரோனியைச் சேர்த்து, நன்கு கிளறி, அடுப்பை அணைத்து எடுத்து வைக்கவும். ஒயிட் சாஸ் செய்ய 1. ஒரு அகல கடாயில், வெண்ணெய் மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். 2. பின்பு சிறிது சிறிதாக பாலை ஊற்றி, மிதமான தீயில் கட்டியின்றி கலந்து விடவும். 3. அடுத்து உப்பு, மிளகு தூள், ரெட் சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சேர்த்து குறைத்த தீயில் சமைக்கவும். 4. பிறகு சீஸ் துண்டுகளை சேர்த்து முழுமையாக உருகவிடவும். 5. அடுத்து வேகவைத்த மேக்ரோனியைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். 6. இறுதியாக மேலே துருவிய சீஸ், ரெட் சில்லி பிளேக்ஸ் தூவி ஒயிட் சாஸ் மேக்ரோனியை சூடாக பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingt... YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecooking... A Ventuno Production : https://www.ventunotech.com/

Comment