Chennai Chess Olympiad 2022: குயிலி முதல் பெரியார் வரை சுதந்திர போரில் தமிழர் வரலாறு | Kamal Haasan
தமிழ்நாட்டில் நடைபெற்ற 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிறைவு விழாவின் முக்கிய நிகழ்வாக நடிகர் கமல் ஹாசனின் குரலில் சுதந்திர போரில் தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
#ChennaiChess2022 #chessolympiad2022
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil