சிக்கன் இடியப்ப கொத்து | இடியப்பக்கொத்து | Chicken ideyappa kothu | Ideyappa kothu |Ideyappa piradal
சிக்கன் இடியப்பக்கொத்து செய்வதற்கு தேவையான பொருட்கள்
இடியப்பம் 14
இறைச்சி 250g
முட்டை 2
பெ.வெங்காயம் 2
ப.மிளகாய் 7
கரட் 1
லீட்ஸ்
கறிவேப்பிலை
ரம்பை இலை 1துண்டு
மஞ்சள்த்தூள் 1/4தே க
மிளகு தூள் 1/2தே க
உப்பு தேவையான அளவு
The ingredients chicken idiyappa kothu
Sting hoppers 14
Bonless chicken 250g
Carrot 1
Leeks pieces
Chopped onion 2
Green chilli 7
Ginger paste 1tsp
Curry leaves
Pandan leaves
Turmeric powder 1/4tsp
Pepper 1/2tsp
Salt as needed
#satheesentertaiment #stockholm #இடியப்பக்கொத்து