MENU

Fun & Interesting

Child Birth in KP Astrology Tamil | Timing of Child Birth | பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா?

Video Not Working? Fix It Now

Child Birth in KP Astrology Tamil | Timing of Child Birth | பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா? | ஜோதிட ஆய்வு | Advanced KP Stellar Astrology in Tamil 1. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் *** https://www.youtube.com/watch?v=ZOarUc82TCc&list=PLFvzk687DZrL1sd_kCH7AixrK5I5-17yq 2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் *** https://www.youtube.com/watch?v=nuvUu... 3. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் *** https://www.youtube.com/watch?v=KqGGG... 4. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும். https://www.youtube.com/watch?v=hkITN... 5. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் *** https://www.youtube.com/watch?v=ywCyaOjPARo&list=PLFvzk687DZrKhq2b69Xw-q4J5ng4EGB3m 6. கே.பி. ஜோதிட முறையில் வேலை தொழில் எப்படி தேர்வு செய்வது https://www.youtube.com/watch?v=iYWmi6Rom2c&list=PLFvzk687DZrI3_bu_Z60x-0jUt0wOBjji 7. கே.பி. ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் *** https://www.youtube.com/watch?v=yJkNXayOeBA&list=PLFvzk687DZrJ_8AqyjmPES0RTga02he1s 8. கே.பி ஜோதிட முறையில் பிரசன்ன ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் *** https://www.youtube.com/watch?v=vkkLEMkkPa8&list=PLFvzk687DZrKCNJplI-Ru3mam8ydf6GTJ சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class ) தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் . பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது. குறிப்பு :- ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட) பயிற்சியாளர்:- ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர் திரு A.தேவராஜ் அவர்கள். இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம் Plot No 13, சுப்ரமணியம் நகர் , சிவந்தாங்கல், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை- 69 செல்: 9382339084 வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு . வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட) எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் . எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம். நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 9382339084 We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad. #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY #Rulling_Planet_In_KP #Birth_Time_Rectification #கே_பி_ஜோதிடம் #கே_பி_ஜோதிடம்_பயிற்சி #Marriagematchinginkpastrology #Marriage_matching_in_kp_astrology #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​ #kpastrologyintamil​ #kpastrology​

Comment