மித்ராரா தமிழ் டெக் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்த வீடியோவில்
சிட்டாவில் உள்ள அனைத்து தகவல் மற்றும்
ஏர்ஸை சென்டாக மாற்றுவது,
சென்டை சதுர அடியாக மாற்றுவது ,
சென்டை ஏக்கராக மாற்றுவது,
ஹெக்டேரை ஏக்கராக மாற்றுவது,
இது போன்ற விபரங்கள் இந்த வீடியோவில் உள்ளது.
சிட்டாவில் உள்ள இடத்தின் அளவையை
சென்டில் பார்க்க------------ ஏர்ஸ் X 2.47 =சென்ட்
சதுர அடியில் பார்க்க---- சென்ட் X 435.56 = சதுரஅடி
ஏக்காில் பார்க்க--------------சென்ட் / 100 = ஏக்கர்
ஹெக்டேர் அளவை ஏர்ஸ்க்கு மாற்ற
ஹெக்டேர் மதிப்பு X 100-வுடன் பெருக்கி வரும் மதிப்புடன் பக்கத்தில் உள்ள ஏர்ஸ் அளவையும் கூட்டிக்கொள்ளவும்.
எ.க : (11-7.00) 11 X 100 = 1,100+7=1107
இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு மித்ரா தமிழ் டெக் சேனலை subscribe செய்து எங்களுடன் பயணிக்கவும், எங்களுக்கு சப்போட் பண்ணவும் .
Thank you for Watching this Video...Thank you for Watching this Video...