Christmas spl payasam
ஜவ்வரிசி சேமியா பாயசம்
50 பேருக்கு வீட்டிலேயே ஈஸியா பாயசம் செய்யலாம்...
50 பேருக்கு பாயசம் செய்யத் தேவையான பொருட்கள்.....
ஜவ்வரிசி 400 gm
சேமியா 200gm
சர்க்கரை 1கிலோ 200gm
பால் 2லிட்டர்
நெய் 1tbsp
முந்திரி திராட்சை தேவைக்கு
ஏலக்காய் தூள் தேவைக்கு