MENU

Fun & Interesting

அறிஞர் அண்ணா உரை | நாட்டரசன்கோட்டை பெண்கள் பள்ளி | C.N.Annadurai Speech at Nattarasankottai School

AnnaKannan K 20,591 2 years ago
Video Not Working? Fix It Now

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற பெண்கள் பள்ளித் திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை. இந்தப் பதிவு, 2008ஆம் ஆண்டு, அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்து தயாரித்த, தமிழ்சிஃபி அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழில், இணையத்தில் முதன்முதலில் வெளியானது. அண்ணா உரைகளைச் சேகரித்து வழங்கிய தஞ்சை அண்ணா பேரவையின் வீ.சு.இராமலிங்கம், செம்பியன் இராமலிங்கம் ஆகியோருக்கு நன்றி. The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech at Nattarasankottai on girls school inauguration. #anna #annadurai #arignaranna #cna #tamilnadu #அண்ணா #அண்ணாதுரை #speech #education #educational #school For enquiries : [email protected] If you like to support or sponsor me, you can do it through Google Pay UPI ID : annakannan@okicici Facebook: https://www.facebook.com/annakannan Twitter: https://twitter.com/annakannan

Comment