சொத்துக்களை உயில் எழுதி வைப்பது நல்லதா?||பரம்பரை சொத்தை உயிர் எழுத முடியுமா?||Common Man||
#உயில் #willdocument #willdeed #பத்திரம்
மேலும் கூடுதல் தகவல் என்னவென்றால்..
ஒரு உயில் எழுதும் போது அதை நிச்சயம் பதிவுத்துறை மூலம் பதிவு செய்ய வேண்டும் அப்படி பதிவு செய்யப்படுகிற உயில் மட்டுமே செல்லுபடி ஆகும்...
பதிவு செய்த உயிலை திருத்தி எழுதுவது கடினம் ... அதை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் ஒரு உயில் எழுத நினைத்தால் எழுதலாம்...
/////////
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் உங்களிடம் பகிர்வது நம்முடைய வழக்கம்..
அந்த வகையில் வருகிற மே மாதம் முதல் தேதியில் கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் உங்களுடைய உதவியும் ஆசிர்வாதம் வேண்டி கடந்த வாரம் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தேன்.. அதைப் பார்த்துவிட்டு சில உறவுகள் உங்களுடைய ஆதரவையும் உதவியையும் வழங்கினீர்கள்..
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் ஒரு சாதாரண கிராமத்து விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் இப்படி மாபெரும் உறவுகளை சம்பாதித்ததை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்..
சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற உள்ளேன்..
மூன்று விதமான மருத்துவங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்..
அதில் எந்த மருத்துவத்தை தேர்வு செய்வது என்பது நம்மிடம் இருக்கும் பொருளாதாரத்தை வைத்து முடிவு செய்ய முடியும்.
இதுவரை உதவிய நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
நம் சேனலால் முழு திருப்தி அடைந்த உறவுகள் உதவ நினைத்தால் உதவலாம்..
இது யாரையும் கஷ்டப்படுத்தியோ கட்டாயப் படுத்தியோ பதிவிட வில்லை...
அப்படி கட்டாயமாக கஷ்டப்பட்டு உதவவும் வேண்டாம் உறவுகளே..
மனாதார நேசிக்கிற உறவுகளின் உதவி ₹1 ரூபாய் என்றாலும் மகிழ்ச்சிதான்..
தயவுசெய்து விமர்சனங்கள் தவிற்க வேண்டுகிறேன்.
நம்பிக்கை உள்ள உறவுகளுக்காக இப்பதிவு..
சிகிச்சை முடிந்ததும் நிச்சயம் விரிவான காணொளியில் தங்களை சந்திக்கிறேன்..
எனது விவரங்கள்..
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே/கூகுள் பே
9095112078
QR code
https://drive.google.com/file/d/1zm0Ap30-K2oeh927KYkw4MqJXn5H-m6k/view?usp=dஎrivesdk
___________________