@EthachumSei @EthachumSei @Namakkul_Nam @Namakkul_Nam @EthachumSei @Namakkul_Nam
#தகவல்_பெறும்_உரிமைச்_சட்ட_ஆர்வலர்கள்_மாநாடு_2025*
*ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு*
தகவல் பெறும் உரிமைச் சட்ட இயற்றி 20 ம் ஆண்டினை கொண்டாடவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி பல நல்ல, நேர்மையான மக்கள் பணியை முன்னெடுத்த ஆயிரக்கணக்கான RTI ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களின் சங்கமம் *தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாடு 2025* என்ற தலைப்பில் மதுரை நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க *தமுக்க மைதானத்தில்* வரும் *10/08/2025 ஞாயிறு* காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில்
1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஐ பயன்படுத்தி வரும் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் மகத்தான *20 தீர்மானங்களை* நிறைவேற்றுவது.
2. இந்திய தேசத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் *5000 தகவல் பெறும் உரிமைச் சட்ட மனு* எழுதி *தேசிய சாதனை* புரிவது.
3. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த *தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களுக்கு விருது* வழங்குதல்.
நடைபெற உள்ளது இந்நிகழ்வுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் வேண்டும் என போராடிய *தோழர் அருணா ராய்* அவர்களும், இந்திய பாராளுமன்றத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தாக்கல் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் *RTI சேர்மன் Dr E.M. சுதர்சன நாச்சியப்பன்* அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.
சாதி, மதம், கட்சிகள் மாநாடு நடத்திடும் *சட்டத்தின் ஆட்சி* நடக்கும் நாட்டில் சட்டத்திற்காக நடத்தப்படும் முதல் மாநாட்டில் கலந்து கொள்ள இன்றே பதிவு செய்வோம்.
கூகுள் படிவம்/Google form
👇👇👇👇👇👇👇👇
https://forms.gle/AGCEGdZZx3tCFJBh9
அரசு அலுவலர்கள் தமிழில் தான் கையெழுத்து போட வேண்டும்..
👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1C8efBIE7WR4Q4n55auWtI1zH1PARPtnA/view?usp=drivesdk