காஸ்டலி மாப்பிள்ளை சீரியல் 90கலீல் வந்த காமெடி சீரியல். இது ஒரு அபிநய கிரேஷன்ஸ் தயாரிப்பு. கோவை அனுராதா, வேணு அரவிந்த், சச்சு, கோவை க்ரிஷ்ணமுர்த்தி, மற்றும் பலர் நடிப்பில்