#cow #kosala #cowdung
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகிலுள்ள தேவந்தவாக்கம் கிராமத்தில், 550-க்கும் அதிகமான நாட்டு மாடுகளுடன் கூடிய கோசாலையை நிர்வகித்துவருகிறார் ஶ்ரீவித்யா. அவற்றின் சாணத்திலிருந்து, விறகு, வறட்டி, விபூதி, கடவுள் சிலைகள், விளக்குகள், சாம்பிராணி, கொசு விரட்டி, சோப்பு, பல்பொடி உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து அசத்துகிறார் இவர்.
தொடர்புக்கு : Srividhya - 9843316206
Credits:
Producer : K.Anandaraj | Camera : C.Balasumbramanian| Edit: P.Muthukumar | Executive Producer : M.Punniyamoorthy
---------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube