வணக்கம் நண்பர்களே,
நீங்கள் இன்று கரித்துளில் கப் சாம்பிராணி செய்வதற்கு premix தயாரிப்பது தொடர்பாக காணொளியில் காண்பிர்கள்,
இந்த premix விலை குறைவாகவும், தரமாகவும் எளிமையான முறையிலும் தயாரிக்கலாம்,
இதற்கு தேவையான பொருள்கள்
1. கரித்துள் - 800 கிராம்
2. மரத்துள் - 200 கிராம்
3. டாமர் பட் - 100 கிராம்
4. வெள்ளை
குங்கிழியம் -100 கிராம்
5. ரோசனம் -100 கிராம்
6. மூலிகை
பொடி -100 கிராம்
7. யாரா யாரா -100 கிராம்
மேற்கூறிய அனைத்து பொருள்களையும் நன்கு பவுடர் வடிவில் எடுத்து கொண்டு ஒவொன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும் இறுதியில் jigget மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கப் தயாரிக்கலாம், மேலும் உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் comment ல் தெரியப்படுத்தலாம்,,
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Hello friends,
Today you will show in the video how to make premix for cup sambrani in charcoal.
This premix can be produced cheaply, qualitatively and easily.
Materials required for this
1. Charcoal - 800 grams
2. Wood powder - 200 grams
3. damar batu - 100 gms
4. White
damar batu- 100 grams
5. Rosanum -100 gms
6. Herb
Powder - 100 grams
7. Yara Yara -100 grams
All the above mentioned materials should be taken in powder form and should be mixed together well. Finally, jigget and water can be added and mixed well to make a cup. If you have any doubts about this, please let us know in the comment.
Thank you very much 🙏🙏🙏🙏