Hollow Viewers
This Is Imran's Business Info
Mohammedimran7840@gmail.com
For Any YouTube Promotion
Please Call or WhatsApp
86102 80624
இது சேனல் நம்பர்
உலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக!
மக்களே இன்றைய பதிவில்,
உங்களையும் என்னையும் போன்று ஒரு சாதாரண மனிதராக டிரைவராக இருந்த ஒருவர், பல நிறுவனங்களின் ஏஜென்ட் ஆகவும் இருந்து, அதிலும் வெற்றி கண்டு,
இன்று பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும், இவரின் கடின உழைப்பாலும் நேர்மையாலும் உண்மையாலும் திறமையான அணுகுமுறைகளாலும், இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் Founder ஆக உயர்ந்துள்ளார்!
இன்றைய பதிவில் தொழில் பற்றியும் அதன் வெற்றி ரகசியங்கள் பற்றியும், இவரைப்போல் முன்னேற துடிக்கும் உங்கள் ஒவ்வொருவரும் அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், அழகிய முறையில் விளக்கியுள்ளோம்!
அதுமட்டுமின்றி இன்றைய பதிவில் இரண்டு தொழில் வாய்ப்புகள் உள்ளன!
1. மாவட்ட வாரியாக டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தேவை!
2. இந்த நிறுவனத்தின் ஒரு பிரத்தியோக தயாரிப்பை பயன்படுத்தி அதன் மூலம் நீங்கள் பணம் ஈட்டுவது!
குறிப்பு : மாலை 5 to 8 மட்டுமே.
வீடியோவை முழுமையாக பார்த்து பயன் பெறுங்கள் காரணம், இந்த 20 நிமிடம் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த தருணமாக அமையலாம்!
அடுத்த உங்களது 20 வருட வாழ்வின் ஒரு அஸ்திவாரமாக இந்த 20 நிமிடம் அமையலாம்!
இப்பதிவில் நீங்கள் அனைவரும் பயனடைந்து உங்கள் வாழ்வு சிறக்க பொருளாதார உயர, எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!
வாழ்க வளமுடன் நன்றி 💐💐
மேலும் விவரங்களுக்கு :
Kushi Foods And Products
GSTIN : 33AIPPT3298Q2Z3
1012,Nattamangalam Main Road,
Kaliyamman Koil Back Side
Maniyanoor Salem -636010
Found Name : Thirunavukkarasu
Mobile : 93455 51935
98427 46572
மேலும் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் லைக் ஷேர் சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்!
இறைவன் நாடினால் மற்றொரு நல்ல பதிவில் சந்திப்போம் நன்றி!
Kushi Marshal,Kushi chilli chicken Marshal,Kushi foods and product salem,Salem Business idea,Mashala making business,Chicken 65,Women's business,Home business ideas,Home business for tamil,Business ideas,business ideas for women at home,business ideas for women,home based business ideas,Business idea tamil,Small business idea,Tamil business idea,Small business ideas,Business ideas in tamil,Women's business ideas,Business ideas Tamil,Small business