தீபாவளி பேரீச்சம்பழ பலகாரம் | Dates palakaram | Dates Laddu | How to make dates balls
பேரீச்சம்பழ பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
ரவை 300g
பேரீச்சம்பழம் 200g
தேங்காய்ப்பூ 50g
சீனி 50g
பயறு 50g
வேர்கடலை(கச்சான்) 25g
முந்திரி பருப்பு (கஜு) 25g
ஏலக்காய் தூள் 1தே.க
நெய் 21/2மே.க
உப்பு தேவையான அளவு
கோதுமை மாவு 3மே.க
மஞ்சள்த்தூள் 1/2தே.க
உப்பு தேவையான அளவு