கொழும்பு - வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி தத்துவத் திருக்கோயில் வருடாந்த மஹோற்சவம் 2020 #jeyaraj #ilangaijeyaraj #periyapuranam மாலை நிகழ்வு 17.10.2020 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் அவர்களுடைய ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலய மஹோற்சவ கால, தெய்வீகத் தொடர் சொற்பொழிவு! பொருள்: 'பெரிய புராணம்' காலம்: 16/10 - 25/10 - மாலை 6மணிமுதல் - 7மணிவரை (இலங்கை நேரப்படி)