Dayanidheeswarar Vadakurangaduthurai, Vadakurangaduthurai Dayanidheeswarar Temple, வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், தயாநிதீஸ்வரர் கோயில் வடகுரங்காடுதுறை, Dhayanitheeswarar Temple Vadakurangaduthurai, வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில், தேவாரம் பாடல் பெற்ற கோயில், அருள்மிகு ஜடாமகுட நாயகி சமேத தயாநிதீஸ்வரர் கோயில் வடகுரங்காடுதுறை, Padal Petra Temple, கடன் தீர்க்கும் கோவில், கடன் தொல்லை தீர்க்கும் சுவாமி, கடன் தீர்க்கும் பரிகார கோவில், Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Arulmigu Dayanidheeswarar Shiva Temple(அருள்மிகு ஜடாமகுட நாயகி அம்மன் சமேத தயாநிதிஸ்வரர் திருக்கோயில், திருவடகுரங்காடுதுறை) - https://maps.app.goo.gl/GHR2NC4FqVHpFGiR9
இந்த பாடல் பெற்ற திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 23 கிமீ தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இத்தலம் உள்ளது.
Vadakurangaduthurai Dayanidheeswarar Temple Timings: வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
Vadakurangaduthurai Dayanidheeswarar Temple Contact Number: வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், திரு. ராஜ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 96887 26690
https://whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #dayanidheeswarar #dayaanidheeswarar #vadakurangaduthurai #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam