@deejayfarming8335
மண்ணின் p h (part of hydrogen)
சமநிலை படுத்தவும், நீர்பிடிப்பு தன்னமயை அதிகப்படுத்தவும்
humic acid பயம்படுகிறது.
மேலும் மண்ணில் பொலபொலப்பு
தன்மை அதிகரிப்பதால் காற்றோட்டம்
அதிகரித்து வெள்ளை வேர்களின்
வளர்ச்சி அதிகரிக்கும்.
சத்துக்களை எடுப்பதில் வெள்ளை
வேர்களின் பங்கு அதிகமாகம், எனவே
பயிர்வளின் வளர்ச்சி விரைவாகும்.
இயற்கை முறையில் humic acid வீடியோவில் கூறியது போல் தயார் செய்து பலன் அடையலாம்.
#humicacid #gibbralin #auxin #plantgrowthregulator