MENU

Fun & Interesting

திருமண தாமதம் ஏன்? |தாமத திருமணம் ஜோதிடரீதியாக| delay marriage | why Late marriage

Thamizhan Mediaa 78,151 lượt xem 6 years ago
Video Not Working? Fix It Now

சில ஜாதகங்களில் குடும்ப ஸ்தானமோ, களத்திர ஸ்தானமோ, களத்திரகாரகனான சுக்கிரனோ பாதிக்கப்படாத நிலையில், தாமத திருமணத்திற்கு சுட்டிக் காட்டப்பட்ட எந்த தோஷநிலைகளும் இல்லாத சூழலில், திருமணம் ஏன் தாமதமாகிறது. அதற்கான கிரகநிலைகள் என்ன என்பதுதான் இந்த பதிவு

#Late marriage

Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/by/3.0/

Comment