MENU

Fun & Interesting

வியாபார தந்திரம்..! ஒரு பொருளுக்கான Demand-ஐ உருவாக்குவது எப்படி? | Marketing Strategy

Cauvery Business 19,170 3 years ago
Video Not Working? Fix It Now

#cauverybusiness #motivational_story #marketing_strategy #marketing #rjveera காவேரி பிசினஸ் என்ற இந்த வலையொளி தனிநபர் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை, பொருட்சந்தை உள்ளிட்ட நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்! தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..! --------------------------------------------------------------------- பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும். https://t.me/kasupanum

Comment