MENU

Fun & Interesting

திருவிழா எண்டா இப்படி இருக்கணும். இன்ப அதிர்ச்சியில் மக்கள் | Den Helder | KARTHIK Highlights

KARTHIK Highlights 32,582 8 months ago
Video Not Working? Fix It Now

(Watch our videos at 4K quality for a better experience) நெதர்லாந்தின் டென் ஹெல்டரில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் மிகவும் பழமையான விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயம் 1991 இல் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய இந்த ஆலயத்தின் தேர் திருவிழா அண்மையில் கடந்த ஞாயிறுக்கிழமை ( 30. 06. 2024 ) நடைபெற்றது. இந்த திருவிழாவில் நாமும் தேரோடு சேர்ந்து வீதி உலா வந்து பூஜை வழிபாடிகளில் கலந்து கொண்டதோடு, நம் தமிழ் மக்கள் பலரையும் சந்தித்து உரையாடினோம். மேலும் தமிழர் உணவுகள், மலிகைப்பொருட்கள், ஆடைகள் என பல்வேறு விடயங்களை கண்டு களித்தோம். எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. காணொளி பிடித்திருந்தால் Like பண்ணி உங்கள் நண்பர்களோடும் பகிர்து கொள்ளுங்கள். நன்றி. Sri Varatharaja Selvavinayagar Temple is the oldest Ganesha temple in the Netherlands, located in Den Helder. This temple was started in 1991 and founded by a group of Sri Lankan Tamil people together to profess and experience the Hindu faith and philosophy. We joined the car festival of this temple on Sunday 30th of July, 2024 and met many of our Tamil people. Happy to share our experience with you all. கடந்த வருட டென் ஹெல்டர் (2023) தேர்த் திருவிழா வீடியோ. :- https://youtu.be/3V2VBvqCmsk For Ads Contact:- Whatsapp:- +31685570569 Email :- [email protected] Follow me on... Facebook :- https://www.facebook.com/SivamKarthik Instagram :- https://www.instagram.com/kskarthiksiva/ Telegram :- https://t.me/karthikhighlights TikTok :- https://www.tiktok.com/@karthikhighlights WhatsApp Chanel :- https://whatsapp.com/channel/0029Va4zhqr8PgsALjIHPi3D Twitter :- https://twitter.com/KSKarthikSiva Youtube :- https://youtube.com/@KarthikHighlights Youtube :- https://www.youtube.com/@KSMediaProduction Linked In :- https://in.linkedin.com/in/karthik-siva-3b0072153 Viber Channel :-https://invite.viber.com/g2=AQAkjugO0%2FGoY1HBUH0%2FIG79GvkpV%2Bo2HE%2FLYqUsl32bJE0cexLWVppESNq6Uafi My Films Links... FEMALE, 15 International Awards, Starring Nakchathra Nages, A Karthik Siva Film :- https://youtu.be/QQUXdpXzPnc KALAI, 5 International Awards, A Karthik Siva Film :- https://youtu.be/LDWZsmQuyYk oe

Comment