MENU

Fun & Interesting

Devakumara | Franklin | Isaac | Keba

David Franklin 31,550,603 8 years ago
Video Not Working? Fix It Now

ஆதியாகமம்:30:22 தேவன் ராகேலை நினைத்தருளினார்.அவளுக்குத் தேவன் செவிக்கொடுத்தார். நாம் அநேக நேரங்களில் நமக்கு அறிமுகம் இல்லாத மருத்துவரிடத்தில் சென்று,நம்முடைய வியாதிகளை,வேதனைகளை சொல்கின்றோம். இன்று உன்னை நன்கு அறிந்து,உன்னை அன்பாய் நேசிக்கிற இயேசு உன் அருகில் இருக்கிறார்.ஒரு நிமிடம் உன் கண்களை மூடி,உன் வேதனைகளை,உன் வியாதிகளை,உன் உபத்திரவங்களை அவரிடத்தில் சொல். அவர் நிச்சயமாய் இன்றே உனக்கு செவிக்கொடுப்பார். Vocals: David L. Franklin Keys and Arrangement: Isaac D Guitars: Keba Jeremiah Original Song: Y Wesley Mix & Master: Balu Thankachan Recorded At: 20 db Studios Production Assistants: Ezra Dhanashekar, Luca Das Video Production Assistant: Samson M Video & Edit: Madhana Gopal Produced by Magdalin Jabez & Samson Abi

Comment