மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த ஜனசங்க தலைவர் கங்காதர் ராவ் பட்னவிசின் மகன் தேவேந்திர பட்னவிஸ்.
1970ல் பிறந்த இவர், பள்ளிப் பருவம் முதலே அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு வளர்ந்தவர்.
கங்காதர் ராவ் தான் செல்லும் அனைத்து அரசியல் கூட்டங்களுக்கும் மகன் பட்னவிசை அவசியம் கூட்டிச் செல்வாராம்.
சிறு வயது முதலே நாடு, மக்கள், அரசியல் என்ற வார்த்தைகளை அதிகம் கேட்டு வளர்ந்தவர் பட்னவிஸ்.#Devendrafadnavis #BJP #Maharashtra #Nagpur #Dinamalar