பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி விச்சூர் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது#disaster#PDK
#pudukkottai #NDRF training
#SDRF training #manamelkudi
#vichoor #disaster management authority
@Dr.ArulvasanthTv02 @tamilnadustatedisastermana5626
இன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா விச்சூர் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது பற்றியும் CPR மூச்சு சுவாசம் கொடுப்பது பற்றியும் ஆபத்து நேரத்தில் எப்படி மற்றவரை காப்பாற்றுவது பற்றியும் மாவட்ட பேரிடர் முதல் நிலை மீட்பாளர் Dr.வசந்தகுமார் மிகத்தெளிவாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் பள்ளி தாளாளர் அருட்தந்தை.ஆரோக்கிய சாமி , பள்ளி தலைமை ஆசிரியர் திரு.திவ்வியநாதன் அவர்கள் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.