MENU

Fun & Interesting

வாதத்தை சீரமைத்திடும் உணவு முறைகள் | Dr. கௌதமன்

SHREEVARMA 191,962 lượt xem 11 months ago
Video Not Working? Fix It Now

#ArthritisRelief #NaturalRemedies #HerbalMedicine #JointHealth #HealthyDiet #AyurvedicTreatment #InflammationRelief #PainManagement #JointSupport #Rheumatism #HealthyLiving #WellnessJourney #HealthGoals #HolisticHealth #NaturalHealing

உடலில் வாதத்தை சீராக பராமரித்து வந்தால் நோய்கள் அணுகுவதை தடுத்திட முடியும். வாதத்தின் சீற்றத்தை சரிசெய்திடும் அமுக்கரா கிழங்கு, உடல் மற்றும் மூளையின் சக்தியை வழுவூட்டிடும் வல்லாரை கீரை, வாதத்தை சமநிலையாக்கிடும் தண்ணீர் விட்டான் கிழங்கு, வாதத்தால் ஏற்படும் பித்ததை சீர்படுத்தும் இஞ்சி, ஐந்து வகையான வாயுவை சீராக்கி உடல் பலத்தை அளிக்கும் அதிமதுரம்.

உடலின் அழற்சிகள் சார்ந்த சிரமங்களை நீக்கிடும் மஞ்சள், வாதத்தால் ஏற்படும் எல்லா சிரமங்களையும் சீராக்கிடும் இலவங்கப்பட்டை, வாதத்தால் உண்டாகும் நோய்களை தடுக்கும் திரிபலாசூரணம், உடலின் மெட்டபாலிசத்தை கூட்டி ஆரோக்கியத்தை சீராக்கும் சீந்தில் கொடி, வாதம் சார்ந்த சீற்றம் அடைத்திருக்கின்ற காரணிகளை குறைத்து ஆரோக்கியம் தரும் வெந்தயம். வாதத்தை குறைப்பது தான் ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருப்பதால் உணவை கொண்டே சீரமைத்து நோய்கள் இன்றி வாழ முடியும்.

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda
-------------------------------------------------------------------

Dr. கௌதமன், Dr. கௌதமன்Tamil, Vallarai spinach, Ginger, Licorice, Turmeric, Cinnamon, Tripalasurana, Sindil vine, Fenugreek, Rheumatism, Arthritis, Joint pain, Inflammation, Natural remedies, Ayurvedic treatment, Herbal medicine, Joint health, Healthy diet, Holistic health, Wellness, Pain relief, Inflammatory diseases, Herbal remedies, Health supplements, Joint support, Ayurveda, Healthy living, Nutritional therapy, Alternative medicine, Joint stiffness, Mobility, Herbal supplements, Traditional medicine, Rheumatoid arthritis, Osteoarthritis, Anti-inflammatory herbs, Pain management, Natural healing, Wellness journey, Health goals, Joint flexibility, Joint mobility, Rheumatic disorders, Arthritic pain, Herbal therapy, Holistic healing, Rheumatology, Herbal remedies.வல்லாரை கீரை, தண்ணீர் விட்டான் கிழங்கு, இஞ்சி, அதிமதுரம், மஞ்சள், இலவங்கப்பட்டை, திரிபலாசுரனை, சிந்தில் கொடி, வெந்தயம், வாத நோய், மூட்டுவலி, அழற்சி, இயற்கை வைத்தியம், ஆயுர்வேத சிகிச்சை, மூலிகை மருத்துவம், மூட்டு ஆரோக்கியம், ஆரோக்கியம், முழுமையான உணவு , வலி ​​நிவாரணம், அழற்சி நோய்கள், மூலிகை வைத்தியம், சுகாதார சப்ளிமெண்ட்ஸ், கூட்டு ஆதரவு, ஆயுர்வேதம், ஆரோக்கியமான வாழ்க்கை, ஊட்டச்சத்து சிகிச்சை, மாற்று மருத்துவம், மூட்டு விறைப்பு, இயக்கம், மூலிகை சப்ளிமெண்ட்ஸ், பாரம்பரிய மருத்துவம், முடக்கு வாதம், கீல்வாதம், கீல்வாதம் , இயற்கை சிகிச்சை, ஆரோக்கிய பயணம், ஆரோக்கிய இலக்குகள், கூட்டு நெகிழ்வுத்தன்மை, மூட்டு இயக்கம், வாத கோளாறுகள், மூட்டுவலி, மூலிகை சிகிச்சை, முழுமையான சிகிச்சைமுறை, முடக்கு வாதம், மூலிகை வைத்தியம்

Comment