அஸ்ஸலாமு அலைக்கும்
கடவுள் ஏன் ஒரே ஒரு மதத்தை மட்டும் நமக்கு கொடுக்கவில்லை என்ற முஸ்லிமல்லாதவரின் கேள்விக்கு அழகிய முறையில் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் கூறும் பதிலை தமிழ் மொழியில் விளக்கி கூறும் அற்புதமான காணொளி.
உரை: Dr. ஜாகிர் நாயக்
உங்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு அதிகமாகப் பகிருங்கள்.