எனக்காக யார் இருக்கிறார்கள் என்று உங்கள் மனதில் அடிக்கடி அந்த தனிமை உணர்வு தோன்றுகிறதா? சோர்ந்து போகாதீர்கள்! ஏனென்றால், நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல! ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க தேவனால் அழைக்கப்பட்டவர்கள்! இது உங்கள் வாழ்வின் முடிவல்ல ! நீங்கள் போக வேண்டிய தூரம் வெகு தூரம்! ஆம். தனிமையாய் உணரும் உங்களை தேவன் தெரிந்துகொண்டார்! நானே உனக்குத் தாய், நானே உனக்குத் தந்தை என்று இந்த நாள் தேவன் உங்களிடம் சொல்கிறார். டாக்டர்.டி .ஜி.எஸ் . தினகரன் அவர்கள் மூலம் தேவன் இந்த காரியங்களைச் சொன்ன இந்த காணொளியைக் கண்டு ஆசீர்வதிக்கப்படுங்கள்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 Prayers Call Us 044 45999000
(or) Send your prayer request to the link: http://bit.ly/prayer-request-here
Subscribe to our Jesus Calls YouTube Channel:
https://bit.ly/3rEvO04
Support this Global Ministry:
http://bit.ly/JC_donate
– – – – – – –
Follow Jesus Calls:
WEBSITE: http://www.jesuscalls.org
FACEBOOK: http://www.facebook.com/jesuscallstamil
INSTAGRAM: https://www.instagram.com/jesuscallsministries/
TWITTER: https://twitter.com/jesuscalls
– – – – – – –
For any Queries or Want to know more:
Toll Free: 1800 425 77 55 (7 AM – 9 PM)
– – – – – – –
Download our Jesus Calls Mobile App from Play Store:
http://bit.ly/JC-App
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld