இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். ‘மனம் என்றால் என்ன, அது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா’ என்பதை விளக்கும் அவர் ‘மனம் என்ற ஒன்றே சிந்தனைகளின் தொகுப்பு’ என்றும் கூறுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 239