இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். ‘உள்ளுவதெல்லாம்’என்ற இந்தக் காணொலியில் அவர் நமது மூளை எவ்வாறு பல சமயங்களில் நம்மை வேறு திசைக்கு திசை திருப்பி வசியப்படுத்துகிறது என்பது தொடர்பாக பேசுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 220