கால் ஆணி என்பது கால் பெருவிரலுக்கு கீழே மற்றும் குதிகால் பகுதிக்கு கீழே இருக்கக்கூடிய தடிமனான பகுதியில் நடக்கும் போது நமக்கு குத்துகின்ற ஓர் உராய்வு வலி ஏற்படும். ஏதாவது ஒரு பொருள் வந்து குத்திடும் பொழுது அந்த தோல் வந்து உள்ளே அழிந்து போய் விடும், பிறகு அதுவே தொடர்ந்து உள்நோக்கி வளர ஆரம்பித்து கால் ஆணியாக மாறும் நிலை உண்டாகின்றது.
சில சமயம் இடுப்பு வலி அல்லது கால் வலியோ இருந்தால் பேலன்ஸ் பண்ணி நடக்கும் பொழுது காலோட பெருவிரலுக்கு கீழேயோ அல்லது குதிகாலில் மட்டும் அதிகமாக அழுத்தம் கொடுப்பதினால் வரக்கூடிய ஒரு பிரச்சினையாகவும் இருக்கும்.
கால் ஆணி போன்ற கோளாறுகளுக்கு, மருதாணி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்ட வேண்டும். மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் கட்டிவந்தால், ஒரே வாரத்தில் குணமாகிவிடும். முறையான மருத்துவ ஆலோசனைகளையும் பெறுதல் வேண்டும்.
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 9500946631/9500946632
Email: [email protected]
#FootCorn #ToePain #HeelPain #Callus #SkinIrritation #Turmeric #Camphor #MaruthaniLeaves #BalanceIssues #HipPain #MedicalAdvice #Wellness #ShreeVarmaAyurveda #AyurvedicTreatment #DrJayaroopa
(கால் ஆணி, கால் பெருவிரல், குதிகால், உராய்வு வலி, தோல் அழிவு, மருதாணி இலை, மஞ்சள், கற்பூரம், பேலன்ஸ் பிரச்சினை, இடுப்பு வலி, கால் வலி, மருத்துவ ஆலோசனை, ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா, Dr. ஜெயரூபா Foot corn, toe pain, heel pain, callus, blisters, turmeric, camphor, maruthani leaves, skin irritation, pressure injury, balance issue, hip pain, foot pain, medical advice)