பாரம்பரிய உணவுமுறைகளில் அகத்திக்கீரை பெரும் பலனை தருகின்றது. மாதம் இருமுறை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதினால் உடலில் உண்டாகிடும் கிருமிகளை மேலும் நச்சுக்களை விரட்டிட உதவுகின்றது.
நுரையீரல் புற்றுநோய் குணமடைய செய்கின்றது. செரிமான மண்டலம் சீராக இயங்கிட வகை செய்கின்றது. உடலில் ஏற்படுகின்ற பித்தம், கபம், உடல் சூடு போன்ற குறைபாடுகளை சீராக்கி, புகை பிடித்தலால் ஏற்படும் நிகோடின் தாக்கத்தை விட்டும் பாதுகாக்கின்றது.
உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு வித்தாகிடும் அகத்தியை வாரம் இரு முறையாவது உணவாக எடுத்துக்கொண்டாலே ஆரோக்கியமாக நிறைந்து வாழ்ந்திட முடியும்.
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 9500946631/9500946632
Email: [email protected]
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you! 🌿💚
#shreevarma #shreevarmaayurveda #FenugreekBenefits #HealthyLiving #BodyDetox #TraditionalRemedy #DigestiveHealth
-------------------------------------------------------------
[ Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, Fenugreek, Spinach, Traditional diet, Germ elimination, Body detox, Digestive system, Cancer prevention, Bile correction, Antioxidants, Nutrient-rich, Health benefits, Toxins removal, Herbal remedy, Body cleansing, Fenugreek seeds, Immune booster, Anti-inflammatory, Fiber-rich, Weight management, Diabetes control, Hormone balance, Skin health, Hair growth, Energy booster, Stamina enhancement, Natural remedy, Ayurvedic medicine, Liver health, Heart health, Cholesterol management, , பாரம்பரிய உணவு, தொற்றுநோய் அழிப்பு, உடல் நச்சு நீக்கம், செரிமான சீரமைப்பு, பித்தம் சரிசெய்தல், சளி சரிசெய்தல், உடல் ஆரோக்கியம் , வெந்தயக் கீரை, நோய் எதிர்ப்பு, அழற்சி குறைப்பு, நார்ச்சத்து, உடல் எடை மேலாண்மை, சர்க்கரை நோய் கட்டுப்பாடு, ஹார்மோன் சீரமைப்பு, தோல் ஆரோக்கியம், முடி வளர்ச்சி, இயற்கை நிவாரணம், வெந்தயம், கீரை ]