இஸ்லாமிய குடும்பவியல் மேம்பாடு | மௌலானா Dr. M. கலீல் அஹமது முனீரி M.A., M.Phil., P.hD.,
ஈரோடு மாணிக்கம்பாளையம்
அல் ஹிதாயா மஸ்ஜித் & மதரஸா சார்பில்
30.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற
மாதாந்திர சிறப்பு பயானில்,
ஜாமிஆ இலமிய்யா அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரியின் நிறுவனர்
மௌலானா Dr. கலீல் அஹ்மத் முனீரி கலந்து கொண்டு
"இஸ்லாமிய குடும்பவியல் மேம்பாடு"
என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்பு சொற்பொழிவு.