இதய வால்வு மாற்று சிகிச்சை குறித்து மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எவ்வளவு தான் விளக்கி கூறினாலும், சிலருக்கு இந்த சிகிச்சை குறித்த சந்தேகமும் பயமும் இருந்துகொண்டே தான் இருக்கும். திருச்சி, அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி செய்யப்படும் இதய வால்வு மாற்று சிகிச்சையினால் எவ்வளவோ நோயாளிகள் பயனடைந்துள்ளனர். மேலும், இந்த நவீன சிகிச்சையானது ஒருவருக்கு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை காணொளி காட்சி மூலம் நம் கண் முன்னே தெளிவுபடுத்தி விளக்குகிறார் திருச்சி, அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் இதயவியல் நிபுணர் Dr R ரவீந்திரன் அவர்கள்.
#HealthyDiet #Lifestyle #Habits #ApolloForYou #Healthcare #ApolloHospitals #WeCare #Health #HealthyLifestyle #HealthyLiving #Awareness #HealthyLife #Care #YouFirst #ApolloTrichy