MENU

Fun & Interesting

Dr R Panneer Selvam Testimony | மருத்துவ மிஷினரி ஊழியப்பயணத்தில் தன்னை அற்பனித்த சாட்சி | Missionary

Christ Calling Tv 65,047 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரர் Dr பன்னீர் செல்வம் சாட்சி Witness who devoted himself to the medical missionary journey

நான் ஒரு பின்மாற்றத்தில் வாழ்ந்து வந்த என்னை என் தேவன் என்னை மருத்துவராக உயர்த்தி அந்த மருத்துவத்தின் படிப்பின் மூலமாகவே என் தேவன்
Christian Medical College Vellore தொடங்கி CSI mission hospital mysore மற்றும் Miraj Medical Centre In Miraj Maharashtra அதன் பிறகு Christian Fellowship Hospital Oddanchatram இது போன்ற பல இடங்களில் மிஷினரி மருத்துவமனைகளில் மருத்துவம் பிடித்துக்கொண்டும் மிஷினரி மருத்துவ ஊழியம் செய்யவும் என்னை நான் மருத்துவ மிஷினரியாகவே என்னை மாற்றிக்கொண்டேன் அதன் பின்பு என் ஆண்டவர் நல்ல மனைவி பிள்ளைகளை கொடுத்து மருத்துவ மிஷனரியாக குடும்பமாக ஊழியம் செய்தோம் இப்படியாக என் வாழ்வை மாற்றின என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

I'm living in a recession My God raised me up as a doctor My God is through the study of that medicine From Christian Medical College Vellore to CSI mission hospital mysore and Miraj Medical Center in Miraj Maharashtra then Christian Fellowship Hospital Oddanchatram do missionary medical service by holding medicine in missionary hospitals in many places like thisI transformed myself into a medical missionary After that my husband gave me a good wife and children and we served as a family family medical missionary God bless God who changed my life in this way

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony

Call us for further Communications
CHRIST CALLING TV
Sister Beulah Geetha
Door Number 214 Malayathammen Kovil Street
37 Varatharajapuram
Nazarathpet
Chennai 600123
India

ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
Google Pay +91 7200713563
https://www.youtube.com/c/ChristCallingTv/about

Comment