பெண்களுக்கெதிரான இந்து மதம் | மருத்துவர் ஷாலினி | Dr Shalini | வைக்கம் போராட்டம்
உலக மனிதாபிமானக் கழகத்தின் சார்பில், பழ.அதியமான் எழுதிய "வைக்கம் போராட்டம்" நூலறிமுக நிகழ்ச்சி 14-03-2020 அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் ஆற்றிய உரை.
ஒளிப்பதிவு: தோழர் கிருஷ்ணன் பாலா, கோவை