முதுமையில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை?
வயதாகிவிட்டாலே பசி குறையும், ருசி குறையும் , உண்ணும் உணவின் அளவு குறையும். இதனால் உடல் பலவீனம் ஆகும். இதனைத் தடுக்க முதுமையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது 'உணவு முறை மாற்றம்' என்கிறார் மூத்த முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன். இந்த வீடியோவில் முதுமையில் எந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்? எந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்? என்று பூங்காற்று நண்பர்களோடு பகிர்கிறார்.
#food #diet #senior #foodlife #senior #bestfood #goodfood #poongaatru #healthyfood #nutrition #motivation #detox
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!