#covaiDuckFarm
#வாத்துபண்ணை
Duck farm in Coimbatore
country duck farm
ghoose duck farm
manila duck farm
country chicken farm
hatchery eggs
duck eggs for sale
duck meat in Coimbatore
how to start New duck farm
nemili duck farm
vadasithur duck farm
chettipalayam duck farm
Biju duck
RJ duck farm
vadasithur road
chettipalayam
contact number 9342270164
9344323334
,,..........................................................................
For Paid Promotion:
விளம்பர தொடர்புக்கு :
இது கடை எண் அல்ல
Contact number : 9865437506
(what's app only Don't call)
............................................................................
இந்த முறை வாத்து வளர்ப்பு மேய்ச்சல் வகையைச் சார்ந்தது.
இந்த மேய்ச்சல் முறையில் சராசரியாக 1000 வாத்துக்களை குழுக்களாக வளர்க்கலாம்.
பகல் நேரத்தில் ஏரிகள் மற்றும் நீாத்தேக்கங்கள் போன்ற பெரிய தண்ணீர் பரப்பில் மேய்யக்கலாம். ஆனால் இரவில் பட்டியில் அடைக்க வேண்டும்.
இந்த பெரிய நீர் நிலைகளில் மீன் உற்பத்தி மிகவும் சாத்தியமாகும்.
வாத்துகள் குளத்திலிருந்து இயற்கை உணவுகளை தேடிபிடித்து உண்ணும். ஆனால் அவை மட்டுமே அவற்றின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது.
எதாவதொரு சமச்சீரான கோழிதீவனம் மற்றும் அரிசி தவிடு கலந்த கலவை 1:2 என்ற விகிதத்தில் 100கிராம்/பறவை/நாள் என்ற அளவில் தர வேண்டும்.
இத்தீவனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும். ஒரு முறை காலையும், இரண்டாவது முறை மாலையிலும் அளிக்க வேண்டும்.
தீவனத்தை குளத்தின் அருகில் அல்லது கொட்டகையில் இட வேண்டும். சிந்தம் தீவனத்தை பின்னர் குளத்தில் இட வேண்டும்.
தீவனத்துடன் போதுமான அளவு தண்ணீரை ஒரு கொள்கலன்களில் வாத்தின் அலகு மூழ்கும்படி ஆழ்ந்த கொள்கலனில் வழங்கப்பட வேண்டும்.
வாத்துகள் தண்ணீர் இல்லாமல் சாப்பிடாது. வாத்துகள் பூஞ்சாணத் தாக்குதல் மற்றும் கலப்பட உணவால் பாதிக்கப்படுகின்றன. அதனால் பூசணம்பிடித்த உணவுகளை நீண்ட நேரம் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
கடலை பிண்ணாக்கு மற்றும் சோளத்தில் ஆஸ்பரிஜில்லஸ் ப்ளேவஸ் கரும்பூஞ்சாண தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே இதனை தீவனத்திலிருந்து நீக்க வேண்டும்