அனைவருக்கும் வணக்கம், நான் மருத்துவர் வினோத்குமார், MBBS MS, பிரசவத்திற்கு பின் கெண்டைக்கால் வலி மிகவும் பொதுவான பிரச்சனை, இதற்கு பல காரணங்கள் இருக்கிறது, அதில் முக்கியமானது தான் கால்களின் ஆழமான இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்த கட்டிகள்/ உறைதல்.
இதை DVT - Deep vein thrombosis என்று அழைப்போம்.
DVT ஏற்பட காரணங்கள் என்ன ?
DVT யாருக்கு அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது ?
DVT பிரச்சினையின் அறிகுறிகள் என்ன ?
Covishield தடுப்பூசி DVT பிரச்சனை ஏற்படுத்த வாய்ப்புள்ளதா ?
நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு whatsapp number 6369965537 text செய்யுங்கள் .
for further doubts follow us on
instagram https://www.instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&utm_content=m2wogb5
twitter https://twitter.com/ullangayil?s=09
facebook
https://www.facebook.com/ullangaiyil.maruthuvam
#dvt #deepveinthrombosis #doctor #postpartum #postpregnancy #postdeliverycare #postdelivery #hormone #physiotherapy #caesarean #normaldelivery #deliverycomplications #drvinoth #maruthuvam #mbbs #tamil #medicalstudent #education #legpain #legpainremedy #bloodclot