உயர்தரத்தில் புவியியல் பாடத்தை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
இந்த வீடியோவில் புவியியல் பாடத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் காணப்படும் புவித்தொகுதி பற்றிய முழுமையான தெளிவு ஒன்றாக அமைந்துள்ளது.
அந்த வகையில் தொகுதி என்றால், தொகுதிகளில் காணப்படும் உப பிரிவுகள், அவற்றின் தொடர்புகள் மற்றும் பதார்த்தங்களும், சக்தியும் கடத்துவதற்கு ஏற்ப பிரிக்கப்பட்ட பிரிவுகள் முதலான வ விடயங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
#EarthSytems#புவித்தொகுதி#AGY#ACADEMY