MENU

Fun & Interesting

Eastman Nira Nizhalgal | Rajesh Kumar Crime Novel Tamil Audiobook | ஈஸ்ட்மென் நிற நிழல்கள்

Video Not Working? Fix It Now

இந்திய அரசாங்கம், ரகசியமாக "ஜி கண்டெய்னர்" என்கின்ற ஒரு விஷயத்தை பத்திரமாக வைத்திருக்கிறது. அந்த ரகசிய குழுவில் இருந்த ஒரு நபர், இறந்து விடுகிறார். அதே சமயத்தில் அந்த ரகசியமும் வெளியில் கசிந்து விடுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கிரைம் ப்ரான்ச் -ல் இருக்கின்ற விவேக் கடத்தப்படுகிறார். ஜி கண்டெய்னர் இருக்கின்ற ரகசியத்திற்கும், விவேகத்திற்கும் என்ன தொடர்பு? கடத்தப்பட்ட விவேக் மீண்டும் வந்தாரா? அந்த ஜி கண்டெய்னரில் என்ன இருக்கிறது? எவ்வாறான பல கேள்விகளுக்கு பதில் தான், இந்த ஆடியோபுக் நாவல். கடைசிவரை கேளுங்கள்! ராஜேஷ்குமாரின் இந்த கிரைம் நாவல், விறுவிறுப்பாக இருக்கும்..! *Chapters* 01:27 - Chapter 01 08:47 - Chapter 02 11:56 - Chapter 03 15:05 - Chapter 04 16:49 - Chapter 05 19:16 - Chapter 06 25:56 - Chapter 07 29:00 - Chapter 08 30:30 - Chapter 09 33:52 - Chapter 10 34:51 - Chapter 11 38:51 - Chapter 12 40:56 - Chapter 13 42:31 - Chapter 14 45:09 - Chapter 15 48:31 - Chapter 16 58:08 - Chapter 17 01:05:27 - Chapter 18 01:07:10 - Chapter 19 01:08:35 - Chapter 20 01:11:20 - Chapter 21 01:12:33 - Chapter 22 01:14:45 - Chapter 23 01:18:04 - Chapter 24 01:19:19 - Chapter 25 01:19:41 - Chapter 26 01:20:38 - Chapter 27 👇 *Rajesh Kumar Crime Novels* 👇 1. அட்வான்ஸ் அஞ்சலி : https://youtu.be/xTH4KjM98ik 2. சிவப்பின் நிறம் கருப்பு : https://youtu.be/8FctywfBHeE 3. இப்படிக்கு ஒரு இந்தியன் : https://youtu.be/XkBEkpohskY 4. கருநாகபுர கிராமம் : https://youtu.be/3Lbsx2zNfbM 5. கிலியுகம் : https://youtu.be/nsn6H6Tpx8I 6. விவேக்கின் விஸ்வரூபம் : https://youtu.be/W6zR0iePCBU 7. உயிர் உருகும் சத்தம் : https://youtu.be/aE9MnKylFec 8. A for APPLE M for MURDER : https://youtu.be/VHckWZLz_YY 9. கடைசி எதிரி : https://youtu.be/GryBf5pa5fk 10. ஒரு கோடி ராத்திரிகள் : https://youtu.be/sWcsxnrZQjk 11. உலராத ரத்தம் : https://youtu.be/oK9EkrDXISY -------------------------------------------------------- 👇 *Indira Soundarajan Novels* 👇 1. பாஷாண லிங்கம் : https://youtu.be/pa5Duk9rG5w 2. விடவே விடாது : https://youtu.be/5Xk-SPyhYtE -------------------------------------------------------- 👇 *அனைவரும் கேட்கவேண்டிய கதைகள்* 👇 பொன்னியின் செல்வன் : https://youtu.be/jXgIuwfM3Qk வேள்பாரி நாவல் : https://youtu.be/fenbT_OxipM மகாபாரதம் முழுக்கதை : https://youtu.be/4hpH55BmOfk விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : https://youtu.be/tTFhJJ03IZ8 -------------------------------------------------------- 👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇 இரு கண்ணிலும் உன் ஞாபகம் : https://youtu.be/2NU4fqbKxJU ப்ராஜக்ட் ஃ : https://youtu.be/O2Tq898aONk வெளியே தெரியும் வேர்கள் : https://youtu.be/QI9pnANlWXs

Comment