MENU

Fun & Interesting

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Easy Lunch Box Recipes | Rice Recipes | Pulao Recipes @HomeCookingTamil

HomeCooking Tamil 344,887 9 months ago
Video Not Working? Fix It Now

லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Easy Lunch Box Recipes | Rice Recipes @HomeCookingTamil #chanapulao #chickpeaspulao #pulaorecipesintamil #pulaorecipe #lunchrecipes #paneermatarpulao #pudinapulao #kothamallipulao #vegpulaorecipe #hemasubramanian #homecookingtamil கொண்டக்கடலை புலாவ் தேவையான பொருட்கள் கொண்டக்கடலை - 1 கப் ( 250 மி.லி கப் பாஸ்மதி அரிசி - 300 கிராம் நெய் - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது பச்சை மிளகாய் - 5 கீறியது இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி தக்காளி - 4 நறுக்கியது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி சென்னா மசாலா தூள் - 2 தேக்கரண்டி புதினா இலை கொத்தமல்லி இலை உப்பு தண்ணீர் சூடு தண்ணீர் - 2 கப் ( 250 மி.லி கப் ) கொத்தமல்லி புதினா புலாவ் தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1 1/2 கப் இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பூண்டு - 5 பற்கள் நறுக்கியது சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது பச்சை மிளகாய் - 5 நறுக்கியது துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி கொத்தமல்லி இலை புதினா இலை தண்ணீர் நெய் - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலக்காய் அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி பிரியாணி இலை வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறியது தக்காளி - 2 நறுக்கியது உப்பு - 1 1/2 தேக்கரண்டி தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது தவா புலாவ் தேவையான பொருட்கள் தண்ணீர் பாஸ்மதி அரிசி - 1 கப் உப்பு - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 50 கிராம் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி குடைமிளகாய் - 1 நறுக்கியது தக்காளி - 3 நறுக்கியது மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி பாவ் பாஜி மசாலா - 3 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது கொத்தமல்லி இலை நறுக்கியது பன்னீர் பட்டாணி புலாவ் தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 2 கப் (250 மி.லி கப்) பன்னீர் - 400 கிராம் பச்சை பட்டாணி - 1 கப் நெய் - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - 1 மேசைக்கரண்டி பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ ஜாதிபத்திரி சீரகம் - 1 தேக்கரண்டி பிரியாணி இலை - 2 வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது பச்சை மிளகாய் - 4 கீறியது இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி தக்காளி - 3 பொடியாக நறுக்கியது தயிர் - 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி உப்பு புதினா இலை கொத்தமல்லி இலை

Comment