#nainarnagendran #eps #bjp #amitshah #elangovanexplains #vikatan
அதிமுகவுக்கு வீக்காக உள்ளது தென்தமிழ்நாடு. இதை சரிகட்ட, தென் மாவட்டங்களை பாஜகவுக்கு ஒதுக்கி, வெற்றி பெற்றுவிடலாம். மேற்கு மண்டலத்தை அதிமுக மூலம் வெல்லலாம் என்பது கணக்கு ஆனால் ஒட்டுமொத்தமாக தென்னகத்தை, பாஜக பக்கம் தள்ளிவிடுவது, அதிமுக எதிர்காலத்திற்கு ஆபத்து மேலும் அதிமுக கூட்டணியால் தங்களை வலுப்படுத்திக் கொள்கிறது பாஜக. அதே நேரம் பாஜக கூட்டணியால், அதிமுகவுக்கு நன்மைகள் குறைவு. பாஜக வளர நாம் மேடை அமைத்து தருவதா? என குமுகின்றனர் தென் தமிழ்நாடு அதிமுக சீனியர்கள். என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?
=======================
Chapters :
00:00 - Intro
01:37 - 'எடப்பாடி - நயினார்'
புல்லரிக்கும் பாசம்...
பின்னணி இதுதான்!
05:29 - 'தெற்கு'
ஷாக் தரும் பா.ஜ.க...
சுதாரிப்பாரா எடப்பாடி?
08:53 - அமித் ஷா விரித்த வலை...
வீழ்ந்த எடப்பாடி...
ஸ்கோர் செய்யும் நயினார்!
14:26 - எடப்பாடியை சோதிக்கும் சவுத்...
மாறும் வியூகங்கள்!
=======================
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join
Video Credits:
###
Host : S T Elangovan
Script : S T Elangovan
Camera : Ramesh Balaji G
Editor : Divith Raj.P
Video Producer: S T Elangovan
Channel Manager : Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv