அதிமுக கரை சேரும் கப்பல் ஏறினால் பிழைக்கலாம் Edapadi Palanisamy | ADMK Meeting | Teni District
தேனி மாவட்டம் மதுராபுரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி நடந்த கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.# #EdapadiPalanisamy #ADMK #Meeting #Teni #District