#germany #germanyelection #germanyelection2025 #olafscholz #afdparty #elonmusk
ஜெர்மனியின் தலையெழுத்தை விரைவில் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கவுள்ள நிலையில், அந்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடப்பது ஏன்? இந்தியாவைப் போல ஜெர்மனியிலும் வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறதா?
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.