MENU

Fun & Interesting

En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong

Hebron Blessing Productions 5,967,877 3 years ago
Video Not Working? Fix It Now

En Idhayam yaaruku tareum tamil christian song.. For more videos to subscribe our channel and share it to your friends and family.... ⏩Thanimaiyai Azhugindraayo tamil Christian song link👇 https://youtu.be/YolN2uxt-bk ⏩unga prasanathil tamil Christian song link 👇 https://youtube.com/shorts/nyuBTRDqQ5I?feature=share ⏩Anuthinamum ummil naan tamil Christian song link👇 https://youtu.be/tekD1_v31tk ⏩En Idhayam yaaruku theriyum song tamil lyrics👇 என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் – (2) 1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே – (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ – (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே – (2) **-----**-----***----***---**--**--***----*****----*****-----* En Idhayam yaaruku theriyum song English Lyrics 👇 en ithayam yaarukku theriyum en vaethanai yaarukku puriyum en thanimai en sorvukal yaar ennai thaettak koodum – (2) 1. nenjin Nnokangal athai minjum paarangal thanjam intiyae ullam aenguthae – (2) 2. siraku otintha nilaiyil paravai parakkumo veesum puyalilae padakum thappumo – (2) 3. mangi eriyum vilakku perungaattil nilaikkumo utaintha ullamum ontu serumo – (2) 4.angae theriyum velichcham kalangarai theepamo Yesu raajanin mukaththin velichchamae – (2)

Comment