MENU

Fun & Interesting

En Jodi Manja Kuruvi From Vikram Sung by SPB SP Shailaja KS Chithra Gangai Amaran

CHAN JAYA TAMIL SONG 90,075 3 months ago
Video Not Working? Fix It Now

Movie :Vikram Music:Ilaiyaraaja Lyrics:Gangai Amaran Singer: SP Balasubrahmanyam,SP Shailaja KS Chithra,Gangai AmaranS Janaki Starring :Kamalhasan Ambika Lissi Dimple Kapadia Sathyaraj Janagaraj Amjad Khan Manorama VK Ramasamy Produced By:Raaj Kamal Films International Directed By:Rajasekhar Released In:29th May 1986 Lyrics : GA : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி GA : {ஆட்டம் போடடி…. Chorus : ஹோ ஓ ஓ.. GA : பாட்டுப் பாடடி.. Chorus : ஹோ ஓ ஓ..} (2) Chorus : சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு ஒன்னப் பாரு மண்ணப் பாரு Chorus : ஹோ GA : பொன்னப் போல மின்னும் பாரு.. GA : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி SPS : கரகாட்டம் கள்ளப் பாட்டு ஜதி போட்டு வில்லுப்பாட்டு சுதி போட்டு பாட்டுப் படிப்பேன் SPB : சதிராட்டம் ஜல்லிக்கட்டு ஜத பாத்து மல்லுக்கட்டு எடம் பாத்து சொல்லித் தட்டுவேன் SPS : பூ போட்ட மெத்த போடு நீ போடு சக்கப்போடு SPB : காயாத வய்க்கப்போரு உன் போரு அக்கப்போரு SPS : என்ன பாரு கண்ணப் பாரு பொன்னப் போல சின்னத் தேரு.. SPB : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி SPB : {ஆட்டம் போடடி…. Chorus : ஹோ ஓ ஓ.. SPB : பாட்டுப் பாடடி.. Chorus : ஹோ ஓ ஓ…} (2) SPB : சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு ஒன்னப் பாரு மண்ணப் பாரு Chorus : ஹோ SPB : பொன்னப் போல மின்னும் பாரு.. SPB : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி Both : ஹேஹய்ய் ய்ய்ய் யா….. Chorus : பலி பலி பலி பலி ஆண் : ஹேய் பலி பலி பலி பலி குழு : பலி பலி பலி பலி ஆண் : லாபம் பலி பலி பலி பலி பலி பலி Chorus : தாளம் பலி பலி ஆண் : லாபம் பலி பலி குழு : தாளம் பலி பலி ஆண் : பலி பலி பலி பலி SPB : ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு இது நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது KSC : டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங் டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங்……. SPB : ஹா ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு இது நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது KSC : பூவே பொன்னார பூவே ஹோ ஹோ பூவில் உள்ளாடும் தேனே தேனும் செவ்வாயில் தானே ஹோ ஹோ கேட்டால் தந்தேனே நானே SPB : முத்தத்தால் கோர்த்து மொத்தமாய் சேர்த்து தரவா வரவா KSC : துஷியா ஹோய் ஹோய் பஷியா ஹோய் ஹோய் திஷியா பஷியா மஷியா.. ஹோ..ஹோ. SPB : தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு SPB : தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு மாலையிடு மாலையிடு மாலையிடு SPB : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஹேய்…..ஹே…… Disclaimer: The video clips are posted for Genuine Sincere Intention Of Entertaining the Masses And Sheer viewing pleasure only and as memorabilia of good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from Youtube.

Comment